இலங்கையில் மேலுமொரு ஆடைத் தொழிற்சாலைக்குள்ளும் கொரோனா!!

பன்னல ஸ்லிம்லைன் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் நேற்று (20) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

ஆடைத் தொழிற்சாலையின் 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பன்னல சுகாதார வைத்திய அதிகாரி ஷியாமா ஹெரத் தெரிவித்தார்.குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார்