கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் கண்டு வரும் நிலையில், கல்வியமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.