பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் விசேட சலுகை! !

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அண்மையில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான வரியை நீக்க தீர்மானிக்கப்பட்டது.இதனையடுத்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களால் பெரிய வெங்காயத்தினை சாதாரண விலைக்கு விற்பனை செய்ய முடியும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.