வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்..!! அடித்து நொருக்கப்பட்ட வீடு.!!யாழில் நடந்த பயங்கரம்.!

யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் கிழக்கு – அரசடிப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்தவர்களே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு மற்றும் ஐன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.