மேலும் 113 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் சிக்கி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 113 பேரும், தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணிய ஐவருமே இவ்வாறு புதிய கொரோனா தொற்றளர்களாக அடையாளம் கணப்பட்டுள்ளனர்.இதனால், மினுவாங்கொட கெத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1,721 ஆக உயர்வடைந்துள்ளது.