சற்றுமுன் வெளியான அறிவிப்பு…இலங்கையின் மற்றுமொரு பகுதியிலும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


மறு அறிவித்தல் வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் பணியாற்றுபவர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்து பணிக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.