தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, வெள்ளவத்தை தனியார் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
87 வயதான அவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.