அரச வேலைவாய்ப்புக்களிற்காக அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கான, இரண்டாம் கட்ட பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளிற்கான இரண்டாம் கட்டப் பயிற்சி நேற்று ஆரம்பிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.