தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை..வடமராட்சியில் உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்.!!

வடமராட்சிப் பகுதியில் இரண்டு தனியார் கல்வி நிலையங்களிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளின்படி தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூடும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களிற்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.வதிரி, கரணவாய் பகுதிகளில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்களிற்கே சீல் வைக்கப்பட்டுள்ளன.