கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று பேருக்கு கொரோனா!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, இரண்டு நோயாளர் பிரிவுகள் மற்றும் சிகிச்சை பிரிவு ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.