கம்பஹா மினுவாங்கொடையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.