கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பொலிஸ் பிரிவில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் திவுலபிட்டி மற்றும் மினுவங்கொட பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.