அமரர். திருமதி பூபதியம்மா வடிவேலு

யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா South Wentworthville ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பூபதியம்மா வடிவேலு அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

அம்சத்வனி, காண்டீபன், கஜேந்திரன், தயாவனி, கனீந்திரன், நித்தியாவனி, கிரிசாவனி, சைலஸ்ரீ, கடோத்கஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற வரதராஜன், லீலா, தேவிகா, வசந்த மோகன், செல்வராணி, ஜெகதீஸ்வரன், கஜேந்திரன், சூரிய ரூபன், றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரபோஸ், தியாகராஜா மற்றும் சுப்பிரமணியம், பத்மாவதி, நித்தியசீலன், கங்காதேவி, காலஞ்சென்ற மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேஷ், ஜர்ஷினி, கீர்த்தி, நவநிதா, ரஜிந்தன், பானு, கோபி, விஷ்ணுகா, கீர்த்திகா, ரோசிகா, திசா, கீர்த்திகன், ரிவி, ரூபி, ரேணுஷன், அபி, பவன், பிரஜித், விதுஜன், அர்ஜகன், கிருத்திகா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,நிதிஷா, துஷாரா, கிரிகரன், கயல்விழி, கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

கிரியை :Tuesday, 06 Oct 2020 12:30 PM – 3:30 PM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141,
South Chapel, Australia

தொடர்புகளுக்கு:

காண்டீபன் – மகன்: Mobile : +94767345302

கஜேந்திரன் – மகன்: Mobile : +61404836012