இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் மாதத்தில் சிறப்பாக செயற்பட்ட 5 எம்.பிக்கள்!!

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது மாத செயற்பாட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்ளில் உள்ள எம்.பிக்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் எம்.பிக்களின் செயல்திறனை Manthri.lk இணையம் தரப்படுத்துவது வழக்கம்.இந்த நிலையில், புதிதாக தெரிவாக நாடாளுமன்றத்தின் முதல் மாத செயற்பாட்டின் அடிப்படையில் எம்.பிக்கள் தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தரப்படுத்தலின்படி, நாடாளுமன்றத்தில் முதல் 5 இடங்களில் அனுர குமார திஸநாயக்க,சஜித் பிரேமதாச,பந்துல குணவர்தன,தினேஷ் குணவர்தன
ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.