தங்காலைப் பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த 8 பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.