நீர்கொழும்பின் கட்டானப் பகுதியில் வீடொன்றில் 3 கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.