பூவுலகிற்கு விடைகொடுத்த மாபெரும் சங்கீத ஜாம்பவான்.! புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு..!!

பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.