கொழும்பில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து..!! தீயணைப்பு படைகள் விரைவு…!!

பொரளை அரச அச்சகத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 தீயணைப்பு வாகனங்களில் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைப்பு வைக்கப்பட்டுள்ளனர்.தீயை அணைக்க பொலிஸார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.