கிராமசேவகர்களுக்கு கிடுக்கிப் பிடி.!! அலுவலகத்தில் இருக்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு!

கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இருக்கும் புதிய நேர அட்டவணையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.