யாழ் பல்கலையில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்..!

யாழ் பல்கலைக் கழகத்தில் காணப்படும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகுதியுள்ளவர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.
Applications are invited for the Following Vacancies in the University of Jaffna.
Medical Officer
Audit Assistant
Technical Officer
Nursing Officer
Health Inspector
Instrument Caretaker

இந்த இணைப்பில் அழுத்தி பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம்..
Download Application