நாங்கள் உண்மையான திருமண ஜோடிதான்..போலித் தகவல்களை பரப்பாதீர்கள்..!! இணையத்தில் வைரலாகும் திருமண ஜோடி.!!

இந்த ஜோடிதான் தற்போது இலங்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஜோடி.இவர்கள் பார்க்க சிறுவர்கள் மாதிரி இருக்கிற காரணத்தினால்தான், சிறுவர்கள் திருமணம் செய்து விட்டார்களென ஒரு சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

இன்னும் சிலர், 7 மாதங்களுக்குள் ஏராளமான குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்த சகோதரி மற்றும் சகோதரர் இருவரும் 7 மாதங்களில் பிறந்தவர்கள் என தகவல்களை பரப்பி வருகின்றனர்.ஆனால் உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய், இவர்கள் இருவரும் திருமண வயது வந்தவர்கள், இந்த குறைபாடுமில்லை எனவே போலியான தகவல்களை பரப்பி அவர்களை மனவுளைச்சல்களுக்கு உட்படுத்தாதீர்கள்..