தலைகீழாக நின்று ஆதி சிவனை வரைந்த இளைஞன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞன் ஒருவர் தலைகீழாக நின்றபடி சிவனின் உருவத்தை வரைந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.ஓவியக் கலைஞரான பாஸ்கரன் என்பவரே தலைகீழாக நின்று ஓவியம் வரைந்துள்ளார்.மாமரமொன்றில் கால்களை கோர்த்து தலைகீழாக நின்று ஓவியம் வரைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாஸ்கரன் வல்வெட்டித்துறையில் சுவர்களில் ஓவியம் வரைவதற்கு முதன்மை காரணமாக இவர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.