51,000 ஆயிரம் வீரர் இறந்த இடத்தில் உலவும் பேய்.!! அமெரிக்க விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ள காணொளி..!

அமெரிக்க பென்சில்வேனியாவில் மாபெரும் யுத்தம் நடந்த இடத்தில், 2 உருவங்களை தாம் கண்டதாக ஒருவர் உண்மையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது காரின் முன்னால் பொருத்தப்பட்டு இருந்த டாஷ் காம் என்னும் கமராவில் பதிவாகியுள்ள வீடியோ தான் இவை. அமெரிக்க யுத்தம் ஒன்றில், சுமார் 5,000 ஆயிரம் குதிரைகளோடு அங்கே 51,000 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டார்கள்.

குறித்த இடத்தில் தற்போது இரவில் காரில் சென்ற நபர் ஒருவரின் கமராவில் சிக்கிய வீடியோ தான் இவை. இதைப் பார்த்து அமெரிக்க விஞ்ஞானிகளே அரண்டு போய் உள்ளார்கள். இந்த அதிசயக் காணொளி இப்போது உங்களுக்காக…