வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு..!

வடமாகாணத் கல்வித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கமைக 2ம் தவணை பரீட்சைகள் 02.10. 2020 – 09.10.2020 காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

தரம் 2 இலிருந்து தரம் 10 வரைக்குமான இப்பரீட்சை வலய மட்டத்தில் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் தற்போதைய நிலையை அறிவதற்கும் அவர்களை கற்றலில் உற்சாகப்படுத்தலுக்கும் ஏற்ற வகையில் வினாத்தாள்கள் தயாரிக்க திட்டமிடப்படுகின்றன. தரம் 11 ற்கு வினாத்தாள்கள் மாகாண மட்ட பொதுப்பரீட்சையாக திட்டமிடப்பட்டு வினாத்தாள்களும்,புள்ளித்திட்டங்களும் மென்பிரதிகளாக வலயங்களுக்கு வழங்கப்படவுள்ளது.