கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா..!! மீண்டும் லொக் டவுண் நோக்கி லண்டன்..!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 3,200 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதார துறையினர் அறிவித்துள்ள நிலையில், லெஸ்டர் மாநகரை லொக் டவுன் செய்தது போல,சில இடங்களை லொக் டவுன் செய்வது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.சாவு எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், பிரித்தானியாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.