பொதுமக்களுக்கு மிக முக்கிய செய்தி…வெதுப்பக உற்பத்திகளுக்கான விலைகளில் திடீர் அதிகரிப்பு…!!

வெதுப்பக உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டை விலை, எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதனாலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெதரிவித்துள்ளது.இதன்படி, வெதுப்பக உற்பத்திகளுக்கான விலையை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.