வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.