பறந்து கொண்டிருந்த பட்டத்தின் மிகப் பெரிய வாலைப் பிடித்த 3 வயதுச் சிறுமிக்கு ஏற்பட்ட கதி..!!(காணொளி இணைப்பு)

பட்டம் கட்டிப் பறக்க விடுவதில் மிக திறமைசாலிகளாக இருப்பது சீனார்கள். சீனாவில் ஒருவர் மிகப் பெரிய பட்டம் ஒன்றை கட்டிப் பறக்க விட்டுள்ளார்.

ஆனால், எதேட்சையாக அதன் வாலை ஒரு 3 வயது சிறுமி பிடித்து விட்டார். இதேவேளை பட்டம் மிக உயரப் பறந்து கொண்டு இருந்ததால், குறித்த சிறுமியை அந்த பட்டத்தின் வான் 100 அடி வரை தூக்கியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு நீங்களே காணொளியைப் பாருங்கள்..!