தானாக உருவாகி மறையும் பனி லிங்கம்..!! லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உண்மை..!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் தான் அமர்நாத் குடைவரை கோயில். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது என்று கூறப்படுகின்றது.அந்தவகையில், இதுகுறித்து இன்னும் சில சிறப்பம்சங்களை தெரிந்துகொள்வதற்கு கீழே இருக்கும் காணொளியினை அவதானிக்கலாம்.