தண்ணீரில் மிதக்கும் வண்ணமயமாக கடைகளை உருவாக்கி சாதனை படைக்கும் அப்பிள்.!!

தண்ணீரில் மிதக்கும் புதுவகையான பலூன் கடைகளை, அப்பிள் போன் நிறுவனம் தயாரித்து பரீட்சித்துள்ளது.சிங்கப்பூரில் பல வீடுகளில் ஒளிரும் பலூன்களை செய்து பறக்க விடுவது வழக்கம். அந்த கலாச்சாரத்திற்கு அமைவாக, தண்ணீரில் மிகக்க கூடிய பலூன் போன்ற கடைகளை முதல் தடவையாக அப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.இக் கடைகள் சிங்கப்பூரில் உள்ள ஏரிகளில் மிதக்கிறது. இக் கடைகளுக்கு செல்ல மக்கள் முந்தியடிக்கிறார்கள். அது போக சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு. அங்கே இட நிலப்பரப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே ஏரிகளில் கடைகளை உருவாக்கி சாதனை படைக்கிறது அப்பிள் நிறுவனம்.