தவறான முடிவெடுத்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் யுவதி…யாழில் சோகம்.!

தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (23) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை.
அதனால், தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.