வாய்க்காலுக்குள் ஆணின் சடலம்…கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் அதிகாலையில் பரபரப்பு..

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் வாய்க்காலுக்குள் இருந்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கண்ணகைபுரம் கிராமத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவரே என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில்,குறித்த நபர் நிறை மதுபோதையிலேயே சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவு நீர்போகும் வாய்க்காலில் தவிறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.