சற்று முன்னர் இலங்கைக்கு அருகில் பாரிய நில அதிர்வு..!!

இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியக் கடல் எல்லையில் உள்ள Ille  Amstedam தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.