செவ்வாயைச் சுற்றியுள்ள கல் வளையத்தில் ஒளிந்து இருக்கும் சிறிய கிரகத்தில் ஏலியன்கள்.!! விஞ்ஞானிகள் கூறும் ஆச்சரிமிக்க தகவல்..!!

செவ்வாய் கிரகத்தை சுற்றி ஒரு பெரிய கல் வளையம் உள்ளது. இந்த கற்கள் ஒரு பெலிட்டை போல சுற்றி வருகிறது. கோடிக் கணக்கான கற்கள் இவ்வாறு செய்வாய் கிரகத்தை சுற்றிவரும் நிலையில். செவ்வாய் கிரகத்திற்கும் குறித்த கல் வளையத்திற்கும் இடையே ஒரு சிறிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் 25 கிலோ மீட்டர் நீளமான கடல் பரப்பு ஒன்று இருப்பதாகவும். அதில் உப்பு நீர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணத்தால் அங்கே ஏலியன் உயிரினம் வாழக் கூடும் என்று தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இது நாள் வரை இந்த கிரகம் எப்படி மறைந்து காணப்பட்டது என்பது பெரிய ஆச்சரியமான விடையம் தான். ஆனால் இதனை டோஃவ் பிளனட் என்று கூறுகிறார்கள்.மிகவும் அபூர்வமான கிரகமாக இது இருக்கிறது. இது தொடர்பாக தற்போது விஞ்ஞானிகளின் கவனம் சென்றுள்ளது. எனவே நாசா அடுத்தது இந்த கிரகத்தை ஆராயலாம் என்று அனைவராலும் எதிர்பார்கப்படுகிறது.