சற்றுமுன் வெளியானது பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியல்..!! முழுமையான விபரங்கள் இதோ!!

அரச நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

குறித்த விபரங்களை https://www.guruwaraya.lk/2020/08/full-list-unemployment-graduate.html இந்த இணைப்பை அழுத்தி கோப்பை தரவிறக்குவதன் மூலம் பார்வையிட முடியும்.நியமனம் பெறுபவர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.வெளியான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி நியமனக் கடிதத்துடன் அருகிலுள்ள பிரதேச செயலகத்துக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.