அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு.!! அரசாங்கத்தின் புதிய தீர்மானம்..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.