சற்று முன்னர் யாழ் திருநெல்வேலியில் பாரிய தீ விபத்து..!! பற்றி எரியும் வர்த்தக நிலையம்..!!

சற்று முன்னர் யாழ் திருநெல்வேலியில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது .


யாழ் பலாலி வீதி திருநெல்வேலிச் சந்தியில் சற்று முன்னர் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரென தீப் பற்றிக் கொண்டது .இதனை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வீதியால் சென்று கொண்டிருந்தவர்களும் இணைந்து தீயை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . சேத விபரங்கள் குறித்து தெரியவரவில்லை…