மின்சாரம் தாக்கிப் பலியான பாடசாலை மாணவன்.!! இலங்கையில் இன்று நடந்த சோகம்.!

மொரகஹஹேன பகுதியில் பட்டம் பறக்கவிட்டு விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இவ்வாறு மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .