யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் சற்று முன்னர் பதவியேற்பு.!!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக அங்கஜன் இராமநாதன் பதவியேற்றுள்ளார்.கண்டி தலதா மாளிகையில் இந்த பதவியேற்பு இடம்பெற்று வருகின்றது.இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.