தெருவோரத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் பாட்டி..!! விழிபிதுங்கி நின்ற தமிழ் இளைஞன்…(இணையத்தில் தீயாகப் பரவும் காணொளி..)

ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் ஏழைப் பாட்டி ஒருவரின் காணொளி ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர் ஒருவர் பேசுகிறார். அவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறுகின்றார்.ஆங்கிலத்தில் பாட்டி கேட்ட கேள்விகளுக்கும் குறித்த இளைஞர் பதில் கூறாமல் திணறியப்படி பேசுகின்றார். இந்நிலையில், குறித்த ஏழைப் பாட்டிக்கு உதவி செய்ய அருகில் இருந்தவர் காணொளி எடுத்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது.

English speaking beggar pattii. She is Convent School Student in India during her Hey days. Today she is in the streets due to finance situation n no work.

Posted by Pamela Rachel Fernandez on Thursday, April 30, 2020