தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்டக் கிளை கூடி முடிவு செய்துள்ளது.இன்று பகல் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் கூடியது.