உயர்தரப்பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி…. இணையத்தில் வெளியான பெறுபேறுகள்…!!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.