தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு.!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரனுக்கு வழங்குவதென முடிவாகியுள்ளது.கட்சியின் மத்தியகுழு நேற்று இரவு மூடிய அறைக்குள் நடத்திய மந்திராலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் 5 பேர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.