சார்வரி புதிய வருடப் பிறப்பு- 2020

    சார்வரி வருஷம் சித்திரை மாதம் 1-ம் நாள் (13.04.2020) திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 32-52 இல் திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 8.23 மணிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 7.26 மணி) சார்வரி என்னும் பெயருடைய தமிழ்ப் புதுவருடம் பிறக்கின்றது.

    இதுதொடர்பாக புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: