வன்னி மாவட்டம், வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்இலங்கை தமிழரசுக் கட்சி 22,849 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 11,170 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 18,696 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.சமூக ஜனநாயக கட்சி 6,758 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4,926 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 114,674
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 87,371
செல்லுபடியான வாக்குகள் – 81,242
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,129