இதோ சற்று முன்னர் வெளியான மற்றுமொரு தேர்தல் முடிவு.!! கொழும்பு – 8 தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்..!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.அந்த வகையில் சற்றுமுன் கொழும்பு மாவட்டத்தின் பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி – 20,450

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 17,680

தேசிய மக்கள் சக்தி – 1,931

ஐக்கிய தேசிய கட்சி – 1,500

சுயேட்சைக்குழு 19 – 69

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 41,059

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,775

தேசிய மக்கள் சக்தி – 1,230

ஐக்கிய தேசிய கட்சி – 2,676

சுயேட்சைக்குழு 19 – 148

கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 64,692

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,688

தேசிய மக்கள் சக்தி – 1,912

ஐக்கிய தேசிய கட்சி – 2,978

சுயேட்சைக்குழு 02 – 181

கொழும்பு மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 29,436

ஐக்கிய மக்கள் சக்தி – 14,946

தேசிய மக்கள் சக்தி – 3,405

ஐக்கிய தேசிய கட்சி – 1,563

சுயேட்சைக்குழு 07 – 204

கொழும்பு மாவட்டத்தின் அவிஸ்ஸாவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 58,477

ஐக்கிய மக்கள் சக்தி – 20,308

தேசிய மக்கள் சக்தி – 3,761

ஐக்கிய தேசிய கட்சி – 1,712

சுயேட்சைக்குழு 17 – 214.

கொழும்பு மாவட்டத்தின் Colombo-West தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 16,521

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,294

தேசிய மக்கள் சக்தி – 1,074

ஐக்கிய தேசிய கட்சி – 1,143

சுயேட்சைக்குழு 01 – 60

கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,244

தேசிய மக்கள் சக்தி – 2,094

ஐக்கிய தேசிய கட்சி – 1,706

கொழும்பு மாவட்டத்தின் கேஸ்பாவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 89,240

ஐக்கிய மக்கள் சக்தி – 23,687

தேசிய மக்கள் சக்தி – 9,160

ஐக்கிய தேசிய கட்சி – 2,098

சுயேட்சைக்குழு 17 – 223