வன்னி மாவட்டம் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் இதோ…!!

வன்னி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 4,308 வாக்குகளைப் பெற்றுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,771 வாக்குகளைப் பெற்றுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 1,811 வாக்குகளைப் பெற்றுள்ளது.தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 736 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதேபோல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 602 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 12,709
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -12,370
செல்லுபடியான வாக்குகள் – 11,948
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 422