இதோ மற்றுமொரு தேர்தல் முடிவு…பதுளை-ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்..!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பதுளை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, பதுளை – ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 29,713
ஐக்கிய மக்கள் சக்தி – 12,717
தேசிய மக்கள் சக்தி – 1431
ஐக்கிய தேசியக் கட்சி – 1392
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 62,089
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 49,816
செல்லுபடியான வாக்குகள் – 46,389
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3427