இதோ மற்றுமொரு தேர்தல் முடிவு…மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மாத்தறை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, மாத்தறை – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40143
ஐக்கிய மக்கள் சக்தி – 9009
தேசிய மக்கள் சக்தி – 4196
ஐக்கிய தேசியக் கட்சி – 517
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 78573
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57165
செல்லுபடியான வாக்குகள் – 54977
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2188