இன்னும் சற்று நேரத்தில் ஹம்பாந்தோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்..!!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையும் என அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரி WH கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை இதுவரை காலி மாட்டத்திற்கான தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகள், யாழ்ப்பாணம் ஊர்காவல் துறை தேர்தல் முடிவுகள், மற்றும் காலி மாவட்டத்திற்குரிய பலபிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.